இந்நிலையில் இன்றையதினமும் ஐந்து மணிநேர மின்துண்டிப்பினை மேற்கொள்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்பிரகாரம் , Aமுதல் W ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும்
மேலும், CC1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



