மத்திய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு.

0

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

இந்நிலையில் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்தது

இருப்பினும் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply