கொழும்பு தேசிய வைத்தியசாலை விடுத்துள்ள ஆலோசனை.

0

நாட்டில் தற்போது மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வ்ஸ்ருகின்றது.

இதன் பிரகாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனைத்து ஆய்வகச் அவைகளையும் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்வாக அதிகாரியால் சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம் அறிய படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெருமளவில் முடிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்துகள் தீர்ந்து போகும் இந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply