சடுதியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை.

0

தற்போது நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் , 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மவ்லும் , சந்தையில் தங்கத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply