கொழும்புக்கும், ரஷ்யா- மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தம்.

0

கொழும்புக்கும், ரஷ்யா- மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த தீர்மானம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் குறித்த தகவலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

Leave a Reply