இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளவர்களுக்கு விடுக்கப்படுள்ள சிவப்பு எச்சரிக்கை.

0

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 132க்கும் அதிகமான நபர்களுககு எதிராக
சர்வதேச காவற்துறையினர் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிப்போர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய அதிகளவிலானோர் நாட்டிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் மறைந்து வாழ்கின்றதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply