புதிய காகித தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை.

0

தற்போது நாட்டில் காகிதம தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் குறித்த தட்டுப்பாட்டை தீர்வு காணும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் காகித உற்பத்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைபட்டுள்ளது.

மேலும் இதன் பிரகாரம் வினாத்தாள்களை அச்சிட தேவையான தாள் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து நாட்டின் பாடசாலை மற்றும் உயர்கல்வி பரீட்சையை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply