இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவிற்கு உச்சத்தை தொட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பிராகாரம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாகும்.
மேலும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாகும்,உயர்ந்துள்ளதாக என தெரியவந்துள்ளது.



