தமிழக சட்டசபை மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதி கூடுகிறது.

0

மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி துறை ரீதியான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

அத்துடன் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்பத்துடன்
கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும்.

மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply