அரச தலைவர்- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்புப் ஆரம்பமானது.

இதற்கமைய குறித்த சந்திப்பு நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் தொழுகை நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த சந்திப்பு நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டது.

அரச தலைவருடன் இன்றைய தினம் இடம்பெறும் இந்த சந்திப்பில் நிரந்தர தீர்வு குறித்து வலியுறுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply