வடை மற்றும் தேனீர் விற்பனை விலை அதிகரிப்பு.

0

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சில உணவுப் பொதியின் விலை அதிகரித்து வந்தது.

இதனையடுத்து தற்போது வடை மற்றும் தேனீரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.

எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக உணவுப் பொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.

Leave a Reply