கொவிட் தொற்றால் மேலும் சிலர் பூரண குணமடைவு.

0

நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

இந்நிலையில் குழைத்த தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 59 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 624,863 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply