நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றத்தின் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.



