கிராமிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்சா பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்னர் நிமல் லான்சவின் அமைச்சுப் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்படுள்ளது.



