மிகை வரி சட்ட மூலம் அரசியல் அமைப்புடன் இணைந்து சென்றது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாடளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.



