தவணைப் பரீசைகளை நடத்துவது தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் தற்போது காகிதத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் மறு அறிவித்தல் வரை பரீட்சைகள் பிற்போடப்பட்டன.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 9,10 மற்றும் 11 ஆகிய தரங்களுக்கான பரீட்சைகள் முன்னர் நியமிக்கப்பட்ட திகதிகளில் நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்களை, அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 9 மற்றும் 10 ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்பட்வுள்ளது.

அவ்வாறு 11 ஆம் தரத்திற்கான வினாத்தாள் மேல் மாகாண திணைக்களத்தில் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னரே தீர்மானிக்கப்பட்ட வகையில் எதிர்வரும் 21ஆம் தேதி பரீட்சைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply