நாட்டில் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் நிதி அமைச்சரே பொறுப்பு கூறவேண்டுமென அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது சவாலாக மாறியுள்ளது எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.



