தங்கத்தின் விலை மிகப் பெரிய உச்சத்தினை தொட்டுள்ளது.

0

நாட்டில் தங்கத்தின் விலை மிகப் பெரிய உச்சத்தினை தொட்டுள்ளது.

இன்னிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும்.

மேலும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாகும்.

Leave a Reply