பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழிற்கு விஜயம்.

0

பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .

இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் 19 ஆம் திகதி யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார் .

இதன் போது பிரதமர் யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் .

மேலும் நாவற்குழி ,ஆரியகுளம்,கந்தரோடை,நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

Leave a Reply