மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக உயர்வு.

0

உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் யுக்ரைனில் – ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக மசகு எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து, 107 டொராக இருந்தது.

மேலும் , ஒரு பீப்பாய் அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply