தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசதலைவருக்கும் இடையிலான சந்திப்பு திகதி மீளவும் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பு எதிர்வரும் 25ம் திகதி மீளவும் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடக்கவிருந்த இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சந்திப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் அரச தலைவரின் ஆட்சிக்கு எதிராக கொழும்பில் ஏற்பாடு செய்து இருந்து ஆரப்பாட்டத்தின் காரணத்தால் இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து.



