பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலை உயர்வு.

0

பொலித்தீன் சார்ந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பொருட்களின் விலை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணத்தால் மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன் பிரகாரம் பொலீத்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரிசியை பொதியிட பயன்படுத்தப்படும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply