இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பசில்.

0

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக நிதியமைச்சர் இந்தியாவிற்கு பயணமாகயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply