இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் வரையும் மழை வீழ்ச்சி பதிவாகும்.

Leave a Reply