டீசல் மற்றும் பெற்றோல் விலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!

0

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை அதிகரிததுள்ளது.

இந்நிலையில் குறித்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவாலும், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply