நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



