நாடளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டில் முக்கிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து பள்ளிகள் தேசிய பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
மேலும் செழுமையின் தொலைநோக்கு கொள்கைக்கு ஏற்ப 1,000 தேசிய பள்ளிகளை கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



