25 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றப்படவுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம்.

0

அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படவுள்ளது.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply