ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை.

0

ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இதன் பிரகாரம் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 தோழர் வரையில் விலை அதிகரிக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்ததால் சர்வதேச சந்தையில் அதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும்.

அவ்வாறு ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 300 டொலருக்கும் மேலாக விலை உயரும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஐரோப்பிய சந்தையில் ஏற்படும் தாக்கம் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதை ஐரோப்பிய நாடுகளினால் ஈடுகட்ட முடியாது.

மேலும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply