தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என தகவல் உண்மைக்குப் புறம்பானது பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் மிக விரைவில் வெளியாக்கப்படும்.
மேலும் இன்றைய தினம் வெளியிடும் தகவலில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.



