qqபோக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்கவும் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.



