அமைச்சரவை அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள்.

0

அமைச்சரவை அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply