சர்வதேச சந்தையில் பிரேன்ஞ்ச் ரக கச்சா எண்ணெய் விலை உயர்வு.

0

சர்வதேச சந்தையில் பிரேன்ஞ்ச் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ளது

இந்நிலையில் பிரேன்ஞ்ச் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளமை மற்றும் கேள்வி அதிகரித்துள்ளமை இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply