யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது.
இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை குறித்த பொதுப்பட்டமளிப்பு நடைபெறவுள்ளது.
மேலும் இந்த பட்டமளிப்பு வைபவத்தின் எட்டு அமர்வுகளில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



