இன்று முதல் நடைமுறைக்கு வரும் வழிகாட்டல்.

0

இலங்கையில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருநின்றது.

இந்நிலையில் இந்த தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் , பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply