ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பம்.

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில் குறித்த கூட்டத் தொடரானது இன்று முதல் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் இடம்பெறும்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் முன் வைத்துள்ள இலங்கை தொடர்பான புதிப்பிக்க பட்டுள்ள எழுத்துமூல ஆவணம் குறித்து எதிர்வரும் 3ஆம் தேதி விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply