பால் உற்பத்தியாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

ஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த பணிப்புரை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்படுள்ளது.

அத்துடன் நாரஹேன்பிட்ட மில்கோ தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கமைய இந்த பணிப்புரை சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply