உடல்நலக்குறைவு காரணமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பந்து பத்மகுமார மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அட உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 1980 களில் பிரபலமான குமரி, அரலிய , சரசி, சத்சாரா மற்றும் ரெஜின போன்ற பத்திரிகைகளில் தலைமை ஆசிரியராக செயற்பட்டு வந்தார்.



