முன்னாள் ஜனாதிபதி – ஆளும் கட்சி பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கடையில் அவசர சந்திப்பு.

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் களத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ள யோசனைத் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பில் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply