சென்னையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

0

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சரிவடைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,496-க்கு விற்பனையாகிறது.

அதன்படி இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, ரூ.4,687-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 67,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.68,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply