தேர்தலுக்கு தயாராகுமாறு இராஜாங்க அமைச்சர் தகவல்.

0

அனைவரும் தேர்தலுக்கு தயாராகுமாறு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரதெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் குறித்த தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணியின் இரண்டாவது பேரணி மாத்தறையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply