மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 27 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 137 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
18,534 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பேருக்கு பைசர் 1வது 393 தடுப்பூசியும் 443 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.