கோவிட் வைரஸின் ஆயுள் காலம்.

0

கோவிட் தொற்றாளர் ஒருவரின் உடலில், கோவிட் வைரஸ் 5 நாட்கள் தங்கியிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவிட் வைரஸின் ஆயுள் காலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதயில் தீவிரமாக பரவிவரும் கோவிட் தொற்றின் பிறழ்வுகளில் பரவி வரும் நிலையில், அவை தொடர்பான ஆய்வுகளை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

Leave a Reply