ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வவுனியா பல்கலை கழகம்.

0

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

அத்துடன் குறித்த பல்கலைக்கழகம் வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ளது..

கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply