பேருந்து விபத்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இரண்டு பயணிகள் பேருந்து மோதுண்டதாலயே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் திக்வெல- பெலியத்த பிரதான வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



