இருநாட்டு மீனவர்களையும் மோத விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கக்கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் இழுவை மடி தொழிலிலிருந்து விலகி , மாற்றுமுறை தொழிலுக்கு சென்றால் இருதரப்பு மீனவர்களும் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு சவாலாக வாழ முடியும்.
அத்துடன் குடும்ப தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பெண்கள் குறித்த பிரச்சினையால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.



