மின்சாரத் தடை இடம்பெறாது.

0

போதியளவு மின்சாரம் காணப்படுவதால் இன்றைய தினம் மின்சாரத் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என பொது பயன்பாடு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுபயன்பாடு தலைவர் ஜானக ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply