இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்தின் மீது முன்வைத்த குற்றச்சாட்டு.

0

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சனைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்குவதாக அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் இதுவரையில் எந்த விதமான ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றது.

அத்துடன் அவர்கள் ஏற்கனவே பயிற்சியினை நிறைவு செய்துள்ளனர்.

இதன் பிரகாரம் அவர்களுக்காக நியமனங்கள் காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply