மாவை சேனாதிராஜாவிற்கு கொவிட் தொற்று உறுதி.

0

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply