மருத்துவமனையில் இக்கட்டான கட்டத்தில் பலர்.

0

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 75 கோவிட் நோயாளிகள் தற்போது ஒட்சிசனை நம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

325 கோவிட் நோயாளிகள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் டெல்டா அலையின் போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு நிகரான நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply